விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நிகழ்வு சேவைகள்

வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Baill விற்பனைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வீடு விற்பனைக்கு

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

Bobigny : நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் சாவு!!

15 July, 2021, Thu 18:31   |  views: 16194

நான்காவது தளத்தில் இருந்து விழுந்த சிறுவன் ஒருவன் சாவடைந்துள்ளான். 
 
நேற்று புதன்கிழமை கிழக்கு பொபினி (93) பொபினியின் rue Auguste-Delaune வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நண்பகலின் பின்னர் 2.20 மணி அளவில் அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். 
 
இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னல் வழியாக 3 வயது சிறுவன் ஒருவன் விழுந்துள்ளான். 
 
SAMU மருத்துவக்குழு முதலுதவி மேற்கொண்டபோதும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மாலை 3 மணிக்கு சிறுவன் சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 
 
சம்பவம் தொடர்பில் பொபினி நகர காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி