விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

Perreux-sur-Marne : வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட காவல்துறை அதிகாரி!!

8 March, 2021, Mon 8:21   |  views: 16133

காவல்துறை அதிகாரி ஒருவர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று Perreux-sur-Marne நகரில் பதிவாகியுள்ளது. 
 
புதன்கிழமை இரவு Perreux-sur-Marne (Val-de-Marne) நகரைச் சேர்ந்த காவல்துறையினர், வீதி கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு 10.45 மணி அளவில், சாரதி ஒருவர் வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். 
 
ஆனால் காவல்துறையினரின் அறிவிப்பை மதிக்காது வாகனம் தொடர்ந்து முன்னேறியது. வீதியில் அங்கும் இங்குமாக வளைந்து சென்ற வாகனம்,  காவல்துறையினரை நோக்கி பாய்ந்துள்ளது. காவல்துறை அதிகாரி ஒருவர் வாகனத்தில் சிக்குப்பட, அவரை இழுத்துக்கொண்டு வாகனம் தொடருந்து பயணித்தது. 
 
பல மீற்றர் தூரம் வரை காவல்துறை அதிகாரி இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி குறித்த அதிகாரிகாரியை மீட்டனர். 28 வயதுடைய வாகனத்தின் சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி