விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 தீவிரமடைகிறது பரிஸ்! - சென் நதிக்கரை முடக்கம்!!

4 March, 2021, Thu 19:50   |  views: 16185

பிரதமரின் அறிவிப்பை அடுத்து பரிசின் முக்கிய சில பகுதிகள் பொதுமக்களுக்காக முடக்கப்படுகின்றது. 
 
பரிஸ் நகர காவல்துறையினர் இவ் அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். பிரதமரின் அறிவிப்பின் பின்னர் ‘பரிஸ் மிக தீவிரமான கட்டுப்பாட்டுக்குள்’ வருகின்றதாத தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென் நதிக்கரையில் கடந்தவாரத்தில் எடுக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையாகியிருந்தது. மிக அதிகளவான மக்கள் குவிந்திருப்பது போன்ற அப்புகைப்படம் பிரதமரின் பாரிவைக்கும் சென்றுள்ளது. இந்நிலையில், இப்பகுதியில், வரும் வார இறுதியில் இருந்து  காவல்துறையினர் மிக தீவிரமான கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் நகர காவல்துறையினர் மிக தீவிரமாக செயற்படுவார்கள் எனவும், விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி