விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 11 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு சுகாதார அனுமதிச்சீட்டு தேவையில்லை!!

11 May, 2021, Tue 14:51   |  views: 2084

நெடுந்தூரங்களுக்கு பயணிக்க 11 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு சுகாதார அனுமதிச்சீட்டு தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Le pass sanitaire என அழைக்கப்படும், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட விபரங்கள் உள்ளடங்கிய இந்த ‘பாஸ்’ சீட்டு இருந்தால் மாத்திரமே கோடை கால விடுமுறையின் போது தூர இடங்களுக்கு பயணிக்க முடியும். அத்தோடு விளையாட்டு அரங்குகள், மைதானங்கள், சந்தைகள், திரையரங்குகளுக்குச் செல்லவும் இந்த Le pass sanitaire தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை சுற்றுலாத்துறைக்கான மாநில செயலாளர் Jean -Baptiste Lemoyne தெரிவிக்கையில், “11 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு இந்த அனுமதிச்சீட்டு தேவையில்லை.  இதில் நாம் தீவிரமாக உள்ளோம்!” என தெரிவித்தார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி