விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

தஞ்சாவூர் பொன்னி அரிசி

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

பிரான்சின் மிக மோசமான சீரியல் கொலையாளி - 79 ஆவது வயதில் மரணம்!!

10 May, 2021, Mon 18:30   |  views: 3256

பிரான்சின் மிக மோசமான சீரியல் கொலையாளி என அடையாளப்படுத்தப்படும் Michel Fourniret  தனது 79 ஆவது வயதில் சாவடைந்துள்ளார். 
 
கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி அன்று மிக மோசமான உடல்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று திங்கட்கிழமை சாவடைந்துள்ளார். அல்சைமர் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர், முதுமை காரணமாக சிகிச்சைகளுக்கு அவரது உடல் ஒத்துழைக்காமையால் சாவடைந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர். 
 
 « l’Ogre des Ardennes ».  என அழைக்கப்படும் இந்த சீரிய கொலையாளி 11 பேரினை கடத்தில் கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். 
 
1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி Sedan (Ardennes) நகரில் பிறந்த இவர், இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் பல சிறுவர் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி பெல்ஜியத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மே 10 திங்கட்கிழமை சாவடைந்துள்ளார். 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி