விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு மொழி வகுப்பு

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

ஈபிள் கோபுரத்துக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபலங்கள்!!

2 May, 2021, Sun 16:30   |  views: 1799

ஈபிள் கோபுரத்துக்கு முன்பாக நின்று ஒரு ‘செல்ஃபி’யாவது எடுத்துவிட வேண்டும் என்பது பலரது கனவு. நாம் தினமும் கடக்கும் ஈபிள் கோபுரத்திற்கு முன்பாக உலக பிரபலங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அந்த ஜாலியான புகைப்படத்தொகுப்பு!!
 
தமிழில் இருந்து ஆரம்பிக்கலாம். இந்த போட்டோவில் இருப்பவர் யார் தெரிகிறதா..?? நமது இசைஞானி இளையராஜா. எண்பதுகளில் உலகம் முழுவதும் ‘டூர்’ அடித்த ராஜா.. ஈபிளுக்கு முன்பாக ஒய்யாரமாக நிற்கும் அரிய புகைப்படம் இது. 
 
 
 
அமெரிக்கர்களுக்கு பரிசுக்கு விஸிட் அடிப்பது மிக பிடித்தமான ஒன்று. அதுவும் ஈஃபிள் என்றால் சொல்லவும் வேண்டுமா என்ன..? அமெரிக்காவின் முன்னாள் கனவுக்கன்னி Blake Lively ஒருதடவை பரிசுக்கு வந்து சென்றார். ஈஃபிளுக்கு முன்னால் போஸ் கொடுக்க தவறவில்லை. 
 
 
அமெரிக்க நடிகர், இயக்குனர்.. தயாரிப்பாளர் என பல கெட்டப் போடும்  Justin Theroux தனது கேமராவை பின்புறமாக திருப்பி எடுத்த “சுமார் செல்ஃபி’ இது!
 
 
Game of Thrones  பிரபலம் Maisie Williams  ஈஃபிளுக்கு முன்னால் ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். ”மேடம் உங்க ‘பிங்’ கலர் தலைமுடி செம போங்க!
 
 
அமெரிக்க பாடகி Rihanna , நான் என தக்காளி தொக்கா என நினைத்துக்கொண்டு, ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் காட்சி இது. ஃபேஷன் ஷோவுக்கு ரெடியான Rihanna, அப்படியே ஒரு க்ளிக் என எடுத்துக்கொண்டார் இந்த புகைப்படத்தை. 
 
 
பாடகி Mariah Carey பரிஸ் வந்திருந்தார். ஆடம்பர விடுதியில் தங்கியிருந்தபோது தான் இரவில் ஈஃபிள் ஜொலிப்பதை பார்த்துள்ளார். ஜன்னல் வழியாக ஈஃபிளை பார்த்து ரசித்ததோடு ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். 
 
 
அட்டகாசமான புகைப்படங்கள் தான் இல்லையா..?? இன்னும் இருக்கு பல.. நாளை உங்களுக்காக தொகுத்து தருகின்றோம். காத்திருங்கள்!
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி