விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு மொழி வகுப்பு

விற்பனைக்கு

அழகுக்கலை வகுப்புகள்

ஆங்கில வகுப்புகள்

கணித, விஞ்ஞான வகுப்புகள்

அழகுக்கலை வகுப்புகள்

வேலையாள்த் தேவை

கேரளா மூலிகை வைத்தியம் பிரான்ஸ் -Drancy

துர்கா பவானி ஜோதிட நிலையம்

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

🔴 பரிசின் 20% வீதமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!!

21 April, 2021, Wed 8:41   |  views: 1211

பரிசில் வசிக்கும் 20 வீதமான மக்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் திங்கட்கிழமை வரை பரிசில் வசிக்கும் 461,061 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது பரிசில் வசிக்கும் 21.5% வீதமான மக்கள் தொகையாகும். இதுவரை 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. பரிசில் வசிக்கும் கிட்டத்த 75% வீதமான 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிசில் 7.7% வீதமாவர்களுக்கு (165,457  பேருக்கு )இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, இல் து பிரான்சுக்குள் 1,901,414 பேருக்கு (இல் து பிரான்ஸ் மக்கள் தொகையில்  15.5% வீதமானோருக்கு ) ஒரு தடுப்பூசியும், 706,332  பேருக்கு (5.8% வீதமானவர்களுக்கு) இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி