Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

வீடு வாடகைக்கு

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

வேலையாள் தேவை

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

ஊரடங்கில் எந்தத் தளர்வுமில்லை - அரசாங்கத்தின் பேசவல்லவர்

20 January, 2021, Wed 20:09   |  views: 5398

கொரோனாத் தாக்கம் தொடர்பாக அவசரமாகக் கூட்டப்பட்ட, அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசனை சபைக் கூட்டத்தின் முடிவில், அரசாங்கத்தின் பேசவல்லவரான, கப்ரியல் அத்தால் (Gabriel Atta) ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளார்.
 
 
நாடு தழுவிய ரீதியில் 18h00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 10 நாட்கள் தாண்டியுள்ள நிலையில், தற்போதைக்கு இந்த ஊரடங்கில் எந்தவித தளர்வுகளோ, மாற்றங்களோ இல்லை என இவர் தெரிவித்துள்ளார்.
 
தொடர்ச்சியான கொரோனத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளிற்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் ஊரடங்கில் எந்த விதமான தளர்வுகளையும் அறிவிக்காது எனவும் கப்பரில் அத்தால் தெரிவித்துள்ளார்.
 
 
அத்துடன் மிகவும் கடுமையான காவற்துறைச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டு, ஊரடங்கை மீறுபவர்களிற்குக் குற்றப்பணம் உடனடியாக விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS