Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

கேரளா மூலிகை வைத்தியம்

துப்புரவு ஊழியர் தேவை

Bail விற்பனைக்கு

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

அழகு கலை நிபுணர் தேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan

மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் கொரோனாப் பரிசோதனை - பிரித்தானிய வைரசின் ஆபத்து!!

14 January, 2021, Thu 13:05   |  views: 2848

பாடசாலைகளில் மாணவர்களிற்கும் ஆசரியர்களிற்கும், கொரேனாப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகப் பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரொன் தெரிவித்தள்ளார்.
 
இந்தத் திட்டத்தின் படி, ஆகக் குறைந்தது மாதாந்தம் ஒரு மில்லியன் சோதனைகள் நடாத்தப்படும் எனவும், தேவைப்படும் இடங்களில் ஆறு வயதுப் பிள்ளைகள் வரை கொரோனாச் சோதனைகள் நடாத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
 
மெட்ஸ் நகரத்திற்குச் சென்றிருந்த சுகாதார அமைச்சர், ஊடகங்களிற்கு அளித்த செவ்வியில், பிரித்தானியக் கொரோனா வைரசின் பரவல் கவலையளிக்கின்றது எனவும், இது சிறு பிள்ளைகளிற்கும் விரைவாகத் தொற்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS