Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகுக் கலைநிபுனர் தேவை

வீடு விற்பனைக்கு

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Seine-et-Marne : குளத்தில் மூழ்கிய சிறுவன்! - 48 மணிநேரத்தில் மூன்றாவது சாவு..!!

13 July, 2020, Mon 14:00   |  views: 1949

கடந்த 48 மணிநேரத்தில் Seine-et-Marne மாவட்டத்தில் மூவர் நீரில் மூழ்கி சாவடைந்துள்ளனர். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை 16 வயதுடைய சிறுவன் ஒருவன், Episy மற்றும் Genevraye இற்கும் (Episy-La-Genevraye) இடையேயான குளம் ஒன்றில் மூழ்கி சாவடைந்துள்ளான். அவனது காதலியும், தாயும் அவசர உதவிக்கு அழைத்துள்ளனர். உலங்கு வானூர்தியும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக இரவு 8:45 மணிக்கு இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. இந்த குளத்தில் நீந்துவதற்கும் குளிப்பதற்கும் இரு வருடங்களாக காவல்துறையினர் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த 48 மணிநேரத்தில் Chessy மற்றும் Moret-Loing ஆற்றில் மூழ்கி 15 மற்றும் 17 வயதுடைய வாலிபர்கள் சாவடைந்திருந்தனர். அதைத் தொடர்ந்தே இந்த மூன்றாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்