Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

முன்னாள் PSG அணி வீரரின் சகோதரன் சுட்டுக்கொலை..!!

13 July, 2020, Mon 11:00   |  views: 1923

முன்னாள் PSG அணி வீரர் ஒருவரின் சகோதரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 
 
உதைபந்தாட்ட வீரர் Serge Aurier இன் சகோதரன் Christopher Aurier (26 வயது) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு Thibaud (Toulouse) நகரில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இரவு விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய அவரை ஆயுத தாரி ஒருவன் இரு தடவைகள் சுட்டுள்ளான். பின்னர் ஆயுததாரி தப்பிச் சென்றுள்ளான். 
 
இரு குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில் Rangueil மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட Christopher Aurier, சிகிச்சை பலனின்றி சாவடைந்தார். 
 
சாவடைந்த Christopher Aurier ஒரு உதைபந்தாட்ட வீரர் ஆவார். இவர் Toulouse நகர கழகத்துக்காக ஆடியிருந்தார். 
 
இந்த துப்பாக்கிச்சுடு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 
 
*புகைப்படத்தில் இருப்பவர் PSG கழகத்தின் முன்னாள் வீரர் Serge Aurier.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி