Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பரிஸ் : தீ விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய Miss France 2020!!

4 July, 2020, Sat 19:30   |  views: 2679

பரிசில் இடம்பெற்ற பாரிய தீ விபத்து ஒன்றில் இருந்து பிரான்ஸ் அழகி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். 
 
நேற்று நள்ளிரவு 1:30 மணிக்கு பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. avenue des Ternes வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியதில் ஒருவர் சாவடைந்தும் 10 பேர் வரை காயமடைந்தும் இருந்தனர். 
 
இந்த விபத்தில், 18 பேர் வரை எவ்வித காயங்களும் இன்றி தீயணைப்பு படையினரால் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் 2020 ஆம் ஆண்டுக்கான மிஸ்.பிரான்ஸ் ஆழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Clémence Botino உம் ஒருவர். அவர்  தீயணைப்பு படையினரால் துரிதமாக காப்பாற்றப்பட்டார். 
 
`அவர் பாதுகாப்பாக உள்ளார்!` என பிரெஞ்சு அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் Sylvie Tellier தெரிவித்துள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி