Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

🔴 விசேட செய்தி : காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்! - மூவர் வரை காயம்..!!

12 August, 2020, Wed 18:21   |  views: 2116

 
சற்று முன்னர் பரிசில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இதில் குறைந்தது மூன்று அதிகாரிகள் வரை காயமடைந்திருக்கலாம் என அறிய முடிகிறது. பரிசின் Parc de Choisy இல் (13 ஆம் வட்டாரம்)  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
நபர் ஒருவர் இரும்பு கம்பி ஒன்றின் மூலம் காவல்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளார். 
 
தாக்குதல் நடத்திய நபர் பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். 
 
இச்சம்பவத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், Pitié-Salpêtrière மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 
 
******
 
மேலதிக தகவல்களில்....
 
தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னதாக, Parc de Choisy பூங்காவில் தகாத சில செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்துள்ளார். கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 'அவசரகால காவல்துறையினர்'  « police secours » குறித்த நபரை கைது செய்ய முற்பட்டுள்ளனர். 
 
ஆனால் குறித்த நபர் அங்குள்ள அறை ஒன்றுக்குள் ஓடி ஒளிந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் அறைக்குள் நுழைந்து குறித்த நபரை கைது செய்வதற்காக கதவை திறந்தபோது, எதிர்பாரா விதமாக அறைக்குள் இருந்து காவல்துறையினர் மீது பாய்ந்துள்ளார். பின்னர் இரும்பு கம்பி மூலம் தாக்கியுள்ளார். 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்