Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

எட்டு வீத மாணவர்களின் தொடர்புகள் இல்லை - அதிரடி நடவடிக்கையில் கல்வியமைச்சர்!!

31 March, 2020, Tue 12:22   |  views: 4176

கொரோனா வீச்சினால், கடந்த 16 திகதியிலிருந்து பாடசாலைகள் மூடப்பட்டு, உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுக் காலத்தில், மாணவர்களிற்கு இணையவழிப் பாடங்கள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் இடையிலான தொடர்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
 
இந்த வீட்டிலிருந்த கல்விகற்கும் முறையில்  (Ecole à la maison), கடந்த இரண்டு வாரங்களாக, கிட்டத்தட்ட 8 சதவீத மாணவர்களின் தொடர்புகள் அற்றுப் போயுள்ளதாகக் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இது பெரும் கவலையைத்தருவதாகவும், கல்வியென்பது அனைவரிற்கும் சமமானதாக இருக்வேண்டும் என்றும், ஒரு பகுதி மாணவர்கள் கல்வி கற்காகமல் இருப்பது தவறு என்றும் தெரிவித்துள்ள கல்வியமைச்சர், இந்த மாணவர்களின் வீடுகளிற்கு, நடந்த பாடங்கள் அனைத்தையும், அச்சுப் பிரதி எடுத்து அவர்களின் வீடுகளிற்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
 
உடனடியாக குறிப்பிட்ட மாணவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு, இவர்களிடம் தகுந்த கணிணியோ அல்லது வேறு இணையழிக் கல்விக்கான உபகரணங்களோ இல்லையென்றால்,  Tablette ஒவ்வொன்றை இந்த மாணவர்களிற்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்