Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

Bondy : சிறுவனை கைது செய்த குற்றத்துக்காக காவல்துறை அதிகாரி கைது!!

29 May, 2020, Fri 17:00   |  views: 4793

சிறுவன் ஒருவனை கைது செய்த குற்றத்துக்காக காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
திங்கட்கிழமை (மே 26) நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Bondy நகரில் வசிக்கும் 14 வயது சிறுவன் ஒருவனை காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்திருந்தார். கைதிம் போது உடம்பில் பல காயங்கள் ஏற்பட்டதால் இந்த கைது சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 
 
உந்துருளி சாகச நிகழ்வின் ஒரு அங்கமாக இந்த கைது சம்பவம் இடம்பெற்றிருந்தது. நள்ளிரவு 2:45 (செவ்வாய்க்கிழமை அதிகாலை) குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தான். 
 
பின்னர் இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினருக்கான காவல்துறையான IGPN ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் கீழ் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்