Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரிப்பு!!

7 December, 2019, Sat 17:00   |  views: 4172

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 
 
டிசம்பர் மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு இரண்டு புள்ளிகளால் (+2) அதிகரித்துள்ளது. Huff Post ஊடகத்துக்காக Yougov barometer நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பிரெஞ்சு மக்களிடம் 29 வீத செல்வாக்குடன் மக்ரோன் உள்ளார். தவிர, பிரதமர் எத்துவார் பிலிப்பின் செல்வாக்கும் இரண்டு புள்ளிகளால் (+2) அதிகரிதுள்ளது. 
 
இந்த கருத்துக்கணிப்பு ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் 1,037 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி