Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

அழகு கலை நிபுணர் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

தென் கிழக்கு மாவட்டங்களில் கன மழை! - வெள்ள அபாய எச்சரிக்கை..!!

22 November, 2019, Fri 8:00   |  views: 1284

இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் நான்கு மாவட்டங்களுக்கு Météo France வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தென் கிழக்கு பிராந்தியங்களில் கடந்த இரண்டு மாத காலமாக மழை வீச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. அதேவேளை, இவ்வாரத்தில் கடந்த சில நாட்களாகவும் மழை அதிகளவில் பெய்து வருகின்றதை அடுத்து, Lozère, Ardèche, Gard மற்றும் Var ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
காற்றின் வேகம் மணிக்கு 80-100 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
கடந்த 2018 ஆம் ஆண்டில் இதே அகுதியில் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் 15 பேர் உயிரிழந்தும், 100 பேர் வரை காயமடைந்தும் இருந்தனர். €200 மில்லியன் யூரோக்கள் சேதமடைந்தன. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி