Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

போலி ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொடுத்த நபர்களுக்கு பத்து வருட சிறை..!!

8 November, 2019, Fri 13:00   |  views: 4875

வானச சாரதி ஓட்டுனர் உரிமத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொடுத்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 
பல நூற்றுக்கணக்கான ஓட்டுனர் உரிமத்தை பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத முறையில் பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் Val-de-Marne மற்றும் Seine-Saint-Denis ஆகிய நகரங்களில் வைத்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை பொபினி நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட உள்ள இவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் யூரோக்கள் வரை தண்டப்பணமும் அறவிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
€1,500 களுக்கு செலவு செய்து பெறவேண்டிய ஓட்டுனர் உரிமத்தை இவர்கள் சட்டவிரோதமாக €4,000 வரை பெற்றுக்கொண்டு பெற்றுக்கொடுத்துள்ளனர். செந்தனியில் உள்ள பிரபல சாரதி பயிற்சி நிறுவனம் ஒன்றும் இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce