Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

காதலர் தினத்தை கொண்டாடும் ஈஃபிள் கோபுரம்..!!

14 February, 2020, Fri 7:00   |  views: 2071

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதல் நகரமான பரிசில் கொண்டாடவில்லை என்றால் எப்படி? ஈஃபிள் கோபுரமும் இந்த காதல் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. 
 
ஈஃபிள் கோபுரத்தின் முதலாவது தளத்தில் உண்ண உணவகத்தில் 'மெழுகுவர்த்தி இரவு உணவு' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காதலர்கள் தங்கள் இரவு உணவை இங்கு உண்பதுடன் உங்கள் காதல் செய்தியினை பெரிய திரையிலும் காட்சிப்படுத்தலாம். 
 
Trocadéro பகுதியில் இராட்சத திரை ஒன்று அமைக்கப்பட்டு, அதில் உங்கள் காதல் செய்திகள் காட்சிப்படுத்தப்படும். இந்த காதல் செய்தியில் நீங்களும் பங்கேற்கலாம். 
 
#EiffelinLove  எனும் குறியீட்டு வார்த்தையுடன் உங்கள் செய்தியினை  80 எழுத்துக்களுக்கு அதிகரிக்காமல் டுவிட்டரில் பதிவிட்டால் போதும். உங்கள் செய்தி திரையில் காண்பிக்கப்படும். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES