Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஐந்து மில்லியன் பிரெஞ்சு மக்களுக்கு ஆயுதங்களுக்கான அனுமதி!!

19 January, 2020, Sun 19:00   |  views: 2934

ஐந்து மில்லியன் பிரெஞ்சு மக்களுக்கு ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பொதுமக்கள் வாகனங்கள் வைத்திருப்பது போல், இனிமேல் ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்ட இந்த அனுமதியுடன் கூடிய திட்டம் Système d'information sur les armes (SIA)  என அழைக்கப்படுகின்றது. இதில் ஒவ்வொருவர் தேவை அறிந்து அதற்கு ஏற்றால் போல் பிரிவு A இல் இருந்து பிரிவு D வரையான ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன. இதில் D வகை ஆயுதங்களுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்பட உள்ளது. 
 
இதில் A வகை ஆயுதங்களின் ரைஃபிள் வகை துப்பாக்கி மற்றும் தானியங்கி பிஸ்டல் வகை துப்பாக்கிகள் உள்ளன. 
 
இதுவரை ஐந்து மில்லியன் மக்கள் தங்களுக்கு ஆயுதம் தேவை என தங்களை முன் பதிவு செய்துள்ளனர். சட்டபூர்வமாக ஆயுதம் வழங்குவது 'சட்டவிரோத' ஆயுத பயன்படுத்தலை குறைக்கும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்