Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

Bail விற்பனைக்கு

Villeneuve-Saint-Georgesஇல் 50m² அளவுகொண்ட இந்திய உணவகம் Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 980€ click to call 07 51 57 72 14

வேலையாள் தேவை

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: திருதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பணயக்கைதிகளை வரவேற்கிறார் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்!!

11 May, 2019, Sat 7:00   |  views: 1534

Burkina Faso நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பணயக்கைதிகளை இராணுவத்தினர் அதிரடியாக மீட்டிருந்தனர். இன்று நாடு திரும்பும் அவர்களை ஜனாதிபதி வரவேற்கின்றார். 
 
இன்று சனிக்கிழமை மே 11 ஆம் திகதி, 18:00 மணிக்கு இவர்களை ஜனாதிபதி வரவேற்கின்றார். பயங்கவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், இரண்டு பிரெஞ்சு இராணுவத்தினர் கொல்லபப்ட்டதோடு நான்கு பணயக்கைதிகளையும் மீட்டிருந்தனர். இதில் இருவர் பிரெஞ்சு நாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இன்று நாடு திரும்பும் அவர்களை Velizy-Villacoublay (Yvelines) இராணுவ விமானத்தளத்தில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் இராணுவ அமைச்சர் François Lecointre, வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian ஆகியோர் வரவேற்கின்றனர். 
 
51 வயதுடைய Patrick Picque மற்றும் 46 வயதுடைய ஆகிய பிரெஞ்சு தம்பதிகளே பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

APPARTEMENT A VENDRE
130 000 €
Paristamil Annonce
A VENDRE RENAULT MEGANE SCENIC
1100 €
Paristamil Annonce