Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கரவைமக்களின் கவனத்திற்கு

வேலையாள்த் தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
திங்கட்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மே 8 நிகழ்வு! - அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி மக்ரோன்!!

8 May, 2019, Wed 15:00   |  views: 1588

இன்று புதன்கிழமை மே 8 நிகழ்வுகள் பரிசில் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அஞ்சலி செலுத்தியுள்ளார். 
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததை கொண்டாடும் முகமாக ஒவ்வொரு வருடமும் மே 8 ஆம் திகதி இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றது. 74 ஆவது ஆண்டு நிறைவு இன்று கொண்டாடப்பட்டது. சோம்ப்ஸ்-எலிசேயில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொண்டார். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற இராணுவ தளபதியும், ஜனாதிபதியுமான சாள்-து-கோல் அவர்களின் சிலைக்கு முன்பாக மக்ரோன் சென்று அஞ்சலி செலுத்தினார். 
 
அதைத் தொடர்ந்து  Arc de Triomphe இல் உள்ள  Unknown Soldier துபிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். 
இரண்டாம் உலகப்போரில் 36 மில்லியன் பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce