Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
சனிக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஊஞ்சலில் இருந்து விழுந்து சிறுவன் பலி..!!

14 August, 2019, Wed 13:00   |  views: 1027

ஊஞ்சலாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மர முறிவுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளான். 
 
நேற்று செவ்வாய்க்கிழமை Gers மாவட்டத்தின் Ramouzens நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Saint-Germain-en-Laye, (Yvelines) நகரைச் சேர்ந்த சிறுவன் (14 வயது) கோடைக்கால சுற்றுலாவுக்காக Gers நகருக்குச் சென்றிருந்தான். பின்னர் அவன் அங்குள்ள பூங்கா ஒன்றில்  ஊஞ்சலில் சக மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாரா விதமாக மரத்தில் கட்டப்பட்டிருந்த அந்த ஊஞ்சல் மரக்கிளையோடு முறிந்து விழுந்துள்ளது.  இதனால் சிறுவன் மரக்கிளையில் சிக்குண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகினான். 
 
பின்னர் சம்பவ இடத்துக்கு மீட்பு  படையினர் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அதற்குள்ளாக குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். 
 
மொத்தமாக 24 சிறுவர்கள் இந்த சுற்றுலாவில் கலந்துகொண்டிருந்தனர். இச்சம்பவத்தினால் சக மாணவர்கள் தீவிர மள அழுத்தத்துக்கு ஆளாகினர். பின்னர் அங்கு உளநல சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce