Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஜனாதிபதி மக்ரோனின் புகைப்படத்தை திருடிச் சென்ற இருவர் கைது..!!

13 August, 2019, Tue 12:00   |  views: 1355

நகர மண்டபம் ஒன்றில் இருந்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் புகைப்படம் திருடப்பட்டுள்ளது. 
 
ஜூலை 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Collias (Gard),  எனும் சிறு கிராமத்தின் நகசபையில் தொங்கவிடப்பட்டிருந்த மக்ரோனின் புகைப்படமே திருடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை இரண்டு நபர்கள் இணைந்து திருடிச்சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் சூழலியல் ஆர்வலர்கள் எனவும், மக்ரோன் மீதான கோபத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் புகைப்படத்தை திருடிச் சென்றுள்ளனர். சுற்றுச்சூழல் தொடர்பான மக்ரோனின் நிலைப்பாட்டில் திருப்த்தி இல்லை என தெரிவிக்கப்பட்டு அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். 
 
பின்னர் குறித்த இருவரையும் Remoulins நகரில் வைத்து நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
பிரான்சில் மொத்தமாக 124 மக்ரோனின் புகைப்படங்கள் நகரசபைகளில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி