Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Toulouse - காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டு படுகொலை! - பல்வேறு நபர்கள் கைது..!!

20 July, 2019, Sat 19:00   |  views: 985

Toulouse இல் உள்ள இரவு விடுதி ஒன்றில் வைத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இச்சம்பவம் இன்று ஜூலை 20 சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. துலூசின் Sesquières எனும் சிறிய நகரில் உள்ள இரவு விடுதியின் வாசலில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.  அச்சமயத்தில் கடமையில் இல்லாத, சாதாரண உடையில் இருந்த 35 வயதுடைய காவல்துறை அதிகாரி பல்வேறு நபர்களால் பலமாக தாக்கப்பட்டார். அதிகாரியை கீழே தள்ளி விழுத்தி, தலையிலும் தாக்கியுள்ளனர். அதிகாலை 5:25 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றுள்ளனர். 
 
அதற்கிடையில் நிலமை கைமீறிச் சென்று, தாக்குதலுக்கிலக்கான காவல்துறை அதிகாரி உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். துலூஸ் நகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce