Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Stains - சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி..!!

16 July, 2019, Tue 17:00   |  views: 1677

நேற்று திங்கட்கிழமை இரவு, Stains இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 
 
முதல்கட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச்சூடு, பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை இரவு, நள்ளிரவுக்கு சற்று பின்னர் Clos Saint-Lazare (Stains) இல் வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் வந்த இரு ஆயுததாரிகள், மகிழுந்து ஒன்றில் இருந்த நபர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் இரு நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மூன்றாவது நபர் காலில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இருவரும் 22-28 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மகிழுந்து துப்பாக்கி குண்டுகளினால் சல்லடையாக்கப்பட்டிருந்தது. 15  குண்டுகள் பதித்த தடங்கள் காவல்துறையினரால் கணக்கிடப்பட்டுள்ளது. 20 வரையான துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றிருக்கலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரையும், மேலும் காயமடைந்த நபரையும் காவல்துறையினர் முன்னதாகவே நன்கு அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce