Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

அழகு கலை நிபுணர் தேவை

Paris மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.
click to call07 81 83 45 67

வேலையாள்த் தேவை

Paris13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை
click to call07 58 78 33 34

பார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

அனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.
click to call06 05 85 66 64   click to call07 53 44 50 16

வேலையாள்த் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிசில் பணம் பறித்து ருமேனியாவுக்கு அனுப்பிய கும்பல்! - இதுவரை €250,000 கொள்ளை!!

11 August, 2018, Sat 7:00   |  views: 7454

பரிசில் மூன்றுபேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளிடம் அவர்கள் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 
 
கடந்த பல வருடங்களாக  Palace of Versailles மற்றும் லூவர் அருங்காட்கியகத்துக்கு வருகை தரும் ஆசியாவைச் சேர்ந்த பயணிகளிடம் பணப்பையை மூன்று ருமேனிய நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் திருடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 110 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த மூவரும் முன்னர் ஒருதடவை கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கண்காணிக்க தொடங்கினர். கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் ருமேனியா நாட்டுக்கு €250,000 யூரோக்கள் பணம் அனுப்பியுள்ளனர். 
 
2017 ஆம் ஆண்டில் மாத்திரம், 30,000 யூரோக்கள் அனுப்பியுள்ளனர். கண்காணிப்பு கமராவை வைத்து அவர்களை மிக நுணுக்கமாக கண்காணித்து பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளிடம் அதிமாக கொள்ளையிட்டுள்ளனர். 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்

ANNONCES

FORD FIESTA
15600 €
Paristamil Annonce