எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25. இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் பலவிதச் சோதனைகளுக்கு உட்படுவர். இவர்களுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் சோதனையும், போராட்டமும் நிறைந்ததாக இருக்கும். அவற்றில் வெற்றி பெறுவதன் மூலம் தன்னம்பிக்கையும், ஆன்ம வளர்ச்சியும், மக்கள் ஆதரவு ஏற்படும். தங்களுக்குத் தாங்களே நடைமுறைத் திட்டங்களையும், ஒழுக்கத்தையும், ஆசாரங்களையும் வகுத்துக்கொண்டு லட்சியப் பாதையைப் பின்பற்றுவர். இவர்களுடைய வாழ்க்கை சோதனைகளுக்குப் பின்னர் அவரத்தன்மை அடையும்.