இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலின் பின்னர் பிரான்சில் 400 பேர் கைது!
29 ஐப்பசி 2023 ஞாயிறு 07:34 | பார்வைகள் : 14723
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பித்ததன் பின்னர் பிரான்சில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பித்ததன் பின்னர் (21 நாட்களில்) பிரான்சில் 800 யூதமத எதிர்ப்பு தாக்குதல்கள் (antisémites) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளூடாக 5,300 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், இந்த 21 நாட்களிலும் மொத்தமாக 406 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவல்களை பிரான்சின் நீதித்துறை அமைச்சர் Eric Dupond-Moretti தெரிவித்தார்.

























Bons Plans
Annuaire
Scan