இன்று இரண்டாவது நாளாக மழை வெள்ள அபாய எச்சரிக்கை!
 
                    29 ஐப்பசி 2023 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 12046
அடை மழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Charente(16).
Charente-Maritime(17)
Gironde (33)
Landes(40).
Pyrénées-Atlantiques (64).
Deux-Sèvres(79).
Vendée(85)
Vienne(86)
ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பொழியும் எனவும், அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று 100 மி.மீ வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
        .jpg) 
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan