கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டலில் தீப்பரவல்
31 ஐப்பசி 2023 செவ்வாய் 11:39 | பார்வைகள் : 11351
கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் விருந்தகம் ஒன்றின் நான்காம் மாடியில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan