முட்டை உண்பதில் உள்ள நன்மை தீமைகள் என்ன? Comité national de la promotion de l’œuf (CNPO)
30 ஐப்பசி 2023 திங்கள் 09:03 | பார்வைகள் : 15039
பிரான்ஸ் நாட்டில் முட்டைகளை உணவாக எடுப்பவர்கள் இவ்வாண்டு அதிகரித்து உள்ளதுடன், எடுத்துக் கொள்ளும் முட்டைகளின் அளவு அதிகரித்துள்ளது.
ஒரு பிரான்ஸ் நாட்டவர் இவ்வாண்டு 229 முட்டைகளை உட்கொள்கிறார் எனவும், இதன் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது முட்டைகளால் அதிகம் எனவும், உட்கொள்பவர்களின் சதவீதமும் 36.7% சதவீதத்தால் அதிகரித்து உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வளர்ந்த நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக இரண்டு முட்டைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், அதிகப்படியானால்; முட்டையால் உடலுக்கு கிடைக்கும் புரதச் சத்தினை விடவும் அதிகப்படியான சக்தி முட்டைகளை சமிபாடு. அடைவதில் விரையமாகும் எனவும் Comité national de la promotion de l’œuf (CNPO) தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு முட்டைகள் அடங்கிய பெட்டியின் விலை 29% சதவீதத்தால் அதிகரித்து உள்ள நிலையிலும் மேற்குறிப்பிட்ட அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது. காரணம் மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் ஒரு 'steak' தருகின்ற 25 கிராம் புரதச்சத்து போல், ஒரு முட்டை 13 கிராம் புரதச்சத்தைத் தருகிறது. எனவே இரண்டு முட்டைகளை உண்பதன் மூலம் 26 கிராம் புரதச்சத்தைபெறமுடியும். இறைச்சியை விட மலிவானதாகவும் உள்ளது என பிரான்ஸ் நாட்டவர்கள் கருதுவதாக CNPO தெரிவித்துள்ளது.
'œufs en batterie' என அழைக்கப்படும் பண்ணைகளில் நடமாடாமல் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டைகள் 1.79 யூரோக்களுக்கு விற்கப்படுவதுடன் 'plein air poulet' பரந்த பிரதேசங்களில் வளர்க்கப்படும் கோழிகளின் முட்டைகள் 2.08 யூரோக்களுக்கு விற்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan