Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் புதிய 8 வைரஸ்கள்: விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

சீனாவில் புதிய 8 வைரஸ்கள்: விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

27 ஐப்பசி 2023 வெள்ளி 08:07 | பார்வைகள் : 5843


சீனாவின் ஹைனான் தீவில் இருந்து சீன விஞ்ஞானிகள் புதிதாக 8 வைரஸ்களை கண்டுபிடித்துள்ளனர்.

 சீனா தொடங்கிய ஆராய்ச்சியின் போது இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி பல்வேறு நாடுகளையும் உலுக்கியதாக சில நாட்டு தலைவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்து வருகின்றது.

 இந்த நிலையில், தற்போது சீனாவில் இருந்து அதிர்ச்சி தரும் தகவல்  வெளியாகியுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் சீனாவில் ஹைனான் தீவில் இருந்து புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வைரஸ்கள் மனிதர்களை பாதிக்கும் தன்மை கொண்டவையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்