வைரலான ஃபீல்டிங்கின்போது வார்னரின் ஆட்டம்
28 ஐப்பசி 2023 சனி 14:50 | பார்வைகள் : 7124
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கின்போது நடனமாடியது வைரலாகியுள்ளது.
தரம்சாலா மைதானத்தில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டியில் அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா 388 ஓட்டங்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 109 (67) ஓட்டங்களும், டேவிட் வார்னர் 81 (65) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 28 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் எல்லைக்கோட்டின் அருகே டேவிட் வார்னர் ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கிறார்.
அப்போது புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதனைக் கேட்டு vibe ஆன வார்னர், படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுன் போல் நடன அசைவுகளை செய்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் share செய்யப்பட்டு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan