Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்கு விஜயம் : மேற்கு கரைக்குச் செல்லும் ஜனாதிபதி மக்ரோன்!

மத்திய கிழக்கு விஜயம் : மேற்கு கரைக்குச் செல்லும் ஜனாதிபதி மக்ரோன்!

24 ஐப்பசி 2023 செவ்வாய் 05:04 | பார்வைகள் : 7380


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேலைச் சென்றடைவார். 

மத்திய கிழக்கில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேனின் நிலப்பரப்பில் ஹமாஸ் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து, அங்கு இரு தரப்புக்கும் பலத்த யுத்தம் வெடித்து வருகிறது. இந்நிலையில் யுத்தம் ஆரம்பித்து இரு வாரங்களின் பின்னர் ஜனாதிபதி மக்ரோன் இன்று  செவ்வாய்க்கிழமை அங்கு செல்கின்றார். 

இந்த மத்திய கிழக்கிற்கான தனது விஜயத்தின் போது, ​​இம்மானுவேல் மக்ரோன் மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவிற்குச் (Ramallah) செல்ல திட்டமிட்டுள்ளார். மற்றும் பாலஸ்தீனிய அதிகாரத்தின் தலைவரான மஹ்மூத் அப்பாஸை சந்திக்க விரும்புகிறார் என பிரெஞ்சு தூதரகம் மூலம் அறிய முடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்