இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் மரணம்!
22 ஐப்பசி 2023 ஞாயிறு 08:33 | பார்வைகள் : 7052
இங்கிலாந்து உலகக் கோப்பை வெற்றியாளரும், மான்செஸ்டர் யுனைடெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான பாபி சார்ல்டன் தனது 86வது வயதில் சனிக்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1966 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்தின் அணியில் சார்ல்டன் ஒரு முக்கிய நபராக இருந்தார், அவர் தனது சகோதரர் ஜாக்குடன் இணைந்து விளையாடினார்.
மேலும் அவர் யுனைடெட் அணிக்காக 758 போட்டிகளில் விளையாடி 249 கோல்களை அடித்தார்.
கடந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற மூனிச் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சார்ல்டன், அடுத்தடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து ரசிகர்களை வைத்திருந்தார்.
இந்நிலையில் இவர் தனது 86 வயதில் வயதில் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது மறைவிற்கு, ஐரோப்பிய கால்பந்து யூனியன், சர்வதேச கால்பந்து அமைப்புகள், கால்பந்து ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan