அராஸ் - பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு -காவற்துறையினர்க்கு விருது!!
17 ஐப்பசி 2023 செவ்வாய் 18:58 | பார்வைகள் : 11509
பா-து-கலேயில் உள்ள அராஸ் நகரத்தின் லிசேயினுள் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்த காவற்துறையினர்க்கு சிறப்பு விருதுகள் வழங்கி ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கௌரவிக்க உள்ளார்.
இன்று பராளுமன்றத்தில், இதனை உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனமன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் நடக்கத் தொடங்கி நான்கு நிமிடங்களிற்குள் இந்தக் காவற்துறை வீரர்கள் லிசேக்குள் நுழைந்து தொடர் தாக்குதலை முறியடித்துள்ளனர்.

இந்த வீரர்களின் உடனடி நடவடிக்கை மேலதிக உயிர்ச்சேதத்தினை தடுத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan