பயங்கரவாதத் தாக்குதல் - சுவீடனிற்கான மக்ரோனின் பயணம் ஒத்திவைப்பு!!

17 ஐப்பசி 2023 செவ்வாய் 17:45 | பார்வைகள் : 10069
நேற்றைய புரூக்செல்ஸ் தாக்குதலில் இரு சுவீடன் நாட்டவர்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாக எமானுவல் மக்ரோனின் சுவீடனிற்கான பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23,24,25 ஆம் திகதிகளில் ஸ்டொக்ஹொல்ம் மற்றும் மல்மோ ஆகிய நகரங்களிற்கு விஜயம் செய்ய இருந்த இந்த பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
மிக நீண்ட காலத்திற்கு முன்னரே இந்த விஜயம் திட்டமிடப்பட்டு இருந்தாலும், தேசிய மற்றும் சர்வதேச தற்கால நிகழ்வுகளினால், இது ஒத்திவைக்க்பபட்டுள்ளதாக எலிசே மாளிகை தெளிவுபடுத்தி உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025