ஓர்லி விமான நிலையத்தில் இருந்து எயார் பிரான்ஸ் விமான சேவைகள் நிறுத்தம்!
18 ஐப்பசி 2023 புதன் 09:14 | பார்வைகள் : 10183
ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எயார் பிரான்ஸ் விமான சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக ஆறு வழிச் சேவைகள் நிறுத்தப்பட உள்ளன. பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Pointe-à-Pitre, Fort-de-France மற்றும் Saint-Denis de La Réunion ஆகிய நிலையங்களுக்காக சேவைகளும், பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் Toulouse, Marseille மற்றும் Nice ஆகிய விமான நிலையங்களுக்குமான சேவைகள் வரும் 2026 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்ட நிலையங்களுக்கான சேவைகள் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Corse தீவுக்கான சேவைகள் ஓர்லி விமான நிலையத்தில் இருந்து எவ்வித தடையுமின்றி இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan