ஆப்கானிஸ்தானில் மீண்டுமொரு நிலநடுக்கம்
.jpeg)
15 ஐப்பசி 2023 ஞாயிறு 08:44 | பார்வைகள் : 6831
ஆப்கானிஸ்தானில் சில நாட்களுக்குள் மூன்றாவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஏற்பட்டிருந்த இரண்டு நிலநடுக்கங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
அவற்றில் குழந்தைகள் மற்றும் பெண்களுமே அதிகளவில் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.