Arras Lycée Gambetta மாணவர்கள், ஆசிரியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

16 ஐப்பசி 2023 திங்கள் 09:41 | பார்வைகள் : 11080
Arras Lycée Gambetta மாணவர்கள், ஆசிரியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பேராசிரியர் படுகொலை செய்யப்பட்ட Arras நகரில் Lycée Gambettaவில் இன்று பேராசிரியர் Dominique Bernard அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உயர் பள்ளி முழுவதும் விசேட காவல்துறையினர் விசாரணைகளையும் தேடுதல்களையும் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது செய்திகள் தொடரும்....