மெக்சிகோ விமானத்தைத் தாக்கிய கொசுக்கள்..!
.jpeg) 
                    16 ஐப்பசி 2023 திங்கள் 08:37 | பார்வைகள் : 9641
மெக்சிகோவின் குவாடலஜாராவில் இருந்து வோலாரிஸ் என்ற பயணிகள் விமானம் புறப்பட தயாராக உள்ளது.
எங்கிருந்தோ கொசுக் கூட்டம் விமானத்துக்குள் புகுந்த நிலையில் பயணிகள் அனைவரும் மூச்சு திணறளுக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் விமான ஊழியர்கள் கொசுக்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
விமானக் குழுவினர் கொசுக்களுக்கு மருந்து தெளித்து விரட்டியுள்ளனர்.
கொசுக்களை விரட்ட கடுமையாக உழைத்த ஊழியர்களுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
கொசுக் கூட்டங்கள் மெக்சிகோ விமானத்தைத் தாக்குவது இது முதல் முறையல்ல.
2019-ஆம் ஆண்டிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது.
விமான நிலையம் அருகே அடிக்கடி வெள்ளப்பெருக்கு மற்றும் பெரிய மரங்கள் இருப்பதால் கொசுக்களின் அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan