ரஷ்ய தலைநகரில் பொதுமக்கள் மேற்கொண்ட செயல்...
14 ஐப்பசி 2023 சனி 09:31 | பார்வைகள் : 10712
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே போர் இடம்பெற்று வருகின்றது.
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு வந்த பொதுமக்கள் அங்கு மலர் செண்டுகளை வைத்து சென்றனர்.
இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போரை நிறுத்தும் விதமாக ரஷ்யர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் மாஸ்கோவில் உள்ள பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தூதரகங்களுக்கு சென்று அதன் வாயிலில் மலர் செண்டுகளையும், பொம்மைகளையும் வைத்து சமாதானத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan