யாழில் கடமையாற்றும் இளம் பெண் பொலிஸ் கோர விபத்தில் மரணம்
11 ஐப்பசி 2023 புதன் 10:40 | பார்வைகள் : 8684
தம்புள்ளயைில் இடம் பெற்ற விபத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த சாந்திமா ரணசிங்க வயது 24 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.
நேற்று முன்தினம் விடுமுறைக்காக வீடு சென்றிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan