ஹமாசிற்கு உதவும் நாடுகளைக் கண்டிக்கும் மக்ரோன்!!
10 ஐப்பசி 2023 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 14606
இஸ்ரேலிற்கு எதிராக ஹமாஸ் நடாத்தும் பயங்கரவாதத் தாக்குதலிற்கு முக்கிய ஆயுதங்கள் வழங்கியது ஈரான் என்பது வெளிப்படையான உண்மையாக இருநதாலும் அயத்துல்லா கொமேனி இதனை மறுத்துள்ளார்.
«ஹமாசின் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ள நாடுகள் அனைத்தையும் நான் கண்டிக்கிறேன். முக்கியமாக ஈரானின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது»
«பயங்கரவாதத் தாக்குதலில் ஈரானின் ஈடுபாடு ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்»
«ஹமாசின் பயங்கரவாதத்திற்கு நிச்சயமாக வெளியிலிருந்து ஆயுதங்களும் ஆதரவும் கிடைத்துள்ளது»
என பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் கண்டித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan