இஸ்ரேலை மீட்க பிரான்சிலுள்ள இராணுவ வீரர்கள்!!
10 ஐப்பசி 2023 செவ்வாய் 06:59 | பார்வைகள் : 12610
பிரான்சின் இராணுவத்தின இருப்புப் படைகளில் இருக்கும் பிரெஞ்சு இஸ்ரேலிய வீரர்களும், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய முன்னாள் இஸ்ரேலியப் படைகளும் (réservistes) சார்ள்-து-கோல் விமான நிலையத்தில் இரண்டு நாட்களாகத் தயார் நிலையில் உள்ளனர்.

இஸ்ரேலை நோக்கிச் செல்லும் முதலாவது விமானத்தில் இவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

«இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுடன் போராடி மக்களைக் காத்து வருகின்றன.
இஸ்ரேலிற்குச் சென்று இஸ்ரேல் இராணுவத்தினருடன் இணைந்து யுத்தம் புரிந்து மக்களைக் காப்பது எனது வாழ்க்கையின் சிறந்த நாட்களாகும் »
என சார்ள்-து-கோலில் தயார்நிலையில் இருக்கும் சார்ஜன்ட் ரக அதிகாரி யோகன் தெரிவித்துள்ளார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan