Hauts-de-Seine : வீடொன்றில் இருந்து வெடிகுண்டு மீட்பு!
6 ஐப்பசி 2023 வெள்ளி 14:21 | பார்வைகள் : 17323
பழைய பொருட்கள் போட்டு வைக்கும் அறை ஒன்றில் இருந்து வெடிகுண்டு ஒன்ரு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை Levallois-Perret (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு அகற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஒருமணிநேர போராட்டத்தின் பின்னர் வெடிகுண்டு செயலிழக்கப்பட்டது.
இச்சம்பவத்தின் போது குறித்த பகுதிதில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan