தமிழர் பகுதியில் கடத்தப்பட்ட பெண்ணால் பரபரப்பு
6 ஐப்பசி 2023 வெள்ளி 10:01 | பார்வைகள் : 7932
பூநகரி பெண் ஒருவர் கடத்தப்பட்டு அவரின் உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
பேருந்து நிறுத்தும் இடம் ஒன்றில் வைத்து பெண் ஒருவரை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றுள்ளனர். அவரிடமிருந்த தங்க நகைகளைக்க கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணிடமிருந்து 7,45,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் தொடர்பான தகவல்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan