அமெரிக்காவில் பரவி வரும் காட்டுத்தீ...
2 ஐப்பசி 2023 திங்கள் 06:14 | பார்வைகள் : 10770
அமெரிக்கா - கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீ பரவி வருகின்றது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதுவதற்கு அதிகாரிகள் ஆடுகளை பயன்படுத்தும் முறையை மேற்கொண்டு வருகின்றனர்.
1980ம் ஆண்டில் இருந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆடுகளை பயன்படுத்தும் யுக்தி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில், எளிதில் பற்றும் நிலையில் உள்ள புதர்களையும், தாவரங்களையும் இந்த ஆட்டுமந்தைகள் மேய்ந்துவிடுவதால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் பெருமளவு குறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan