இன்று 35°C வெப்பம்!
2 ஐப்பசி 2023 திங்கள் 05:57 | பார்வைகள் : 14618
நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிக வெப்பம் நிலவியிருந்ததை அடுத்து, இன்று திங்கட்கிழமையும் பலத்த வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக 35°C வரை வெப்பம் பதிவாகும் என வானினை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் பதிவாகும் சராசரி வெப்பத்தை விட இது 15°C அதிகமாகும். இன்றைய தினம் Bordeaux நகரில் Bordeaux வெப்பமும், Biarritz நகரில் 33°C வெப்பமும் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிசில் 29°C வரை காலநிலை பதிவாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan